மகன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சினேகா – பிரசன்னா

நட்சத்திர ஜோடியாக இருக்கும் சினேகா – பிரசன்னா தம்பதியினர், தங்களது மகன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடியாக இருப்பவர்கள் பிரசன்னா – சினேகா ஜோடி. இந்த தம்பதியினருக்கு விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் உள்ளனர். நேற்று விஹான் பிறந்தநாளை வீட்டில் சிறப்பாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்த புகைப்படங்களை பிரசன்னா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‛‛ஒரு நாள் நீ என்னை ஒரு பெருமைமிக்க அப்பாவாக மாற்றுவாய் … Continue reading மகன் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய சினேகா – பிரசன்னா